Posted by Rifthy Moulana
Posted on 9:42 PM
with No comments
அந்த வகையில் விஜய் படம் வந்தால் நன்றாக இருந்தாலும், அஜித் ரசிகர்கள் தவறாக விமர்சனம் சொல்வார்கள், இதே நிலைமை தான்அஜித் படம் வந்தாலும்.
அவர்களின் ஈகோ மோதலால் அந்த படத்தில் பணியாற்றிய பலரின் உழைப்பு வீணாகின்றது என இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஒரு பேட்டியில் வருத்தப்பட்டுள்ளார்.
Labels:
NEWS
0 comments:
Post a Comment